- ஓஸோன் படலத்தில் ஓட்டை பெரிதாகிக் கொண்டுள்ளது.
- பூலோக பந்து சூடாகிக் கொண்டுள்ளது
- மழை வளம் குன்றிவருகிறது.
- 2025-ல் உலக நாடுகள் தண்ணீர்காக சண்டையிட்டு கொள்ளும்
- வனங்கள் அழிந்து வருகிறது
என்று மட்டுமே செய்திகளில் கேட்டுக் கொண்டும், படித்துக்கொண்டும் இருந்த நமக்கு ஒரு வித்தியாசமான செய்தி
அது உலகத்தில் உள்ள காடுகளின் பரப்பளவு அதிகரிகின்றது என்ற செய்தி.
குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள காடுகளின் அளவு குறிப்பிட தக்க அளவு அதிகரித்திருக்கின்றது.
இந்தியாவில் காடுகள் வளர்வதற்கு முக்கிய காரணங்கள்
- மரம்நடுவதை ஒரு சில அமைப்புகள் விழாவாகவும், தொண்டாகவும் எடுத்து செய்வது.
- மரங்களை வெட்டுவதற்கான நிபந்தனைகளை அதிகப்படுத்தியிருப்பது
- மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயமுறைகள்
மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்
3 comments:
ஆகா. மிக நல்ல செய்தி அல்லவா இது?! தெரியப்படுத்தியதற்கு நன்றி.
நல்லது சொல்லவந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
வனம் வளர்கிறது, நல்ல செய்தி எழுதியிருகீங்க! நன்றி.
இப்படிக்கு,
ராம்
Post a Comment